மடத்துக்குளம் அருகே தண்ணீர் திருட்டு- விவசாயி குமுறல்

1620பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுக்கா கடத்தூரில் உள்ள அர்ஜுனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான வயல் பகுதியில், தனியார் தொழிற்சாலைகள் ஆற்றுப்பகுதி மற்றும் வாய்க்கால் பகுதியில் இருந்து குழாய்கள் பதித்து தண்ணீர் திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட குத்தகைதாரர் அரசு அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தற்போது மாவட்ட ஆட்சியரிடம் விவசாய தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி