உடுமலை தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0பார்த்தது
திருப்பூர் உடுமலை அருகே ஜல்லிபட்டி ஊராட்சியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு உடுமலை தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி பை வழங்கப்பட்டது. ஒன்றிய தலைவர் ஈஸ்வர சாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் விஜயராகவன், ஒன்றிய துணைத் தலைவர் தினேஷ் குமார், மாவட்ட செயலாளர் பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி