உடுமலையில் சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?

4பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை புதிய பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களுக்கு இடையே பழனி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலையைக் கடக்கும்போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால், தற்காலிக நடை மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி