உடுமலை அருகே அங்கன்வாடி மையத்தை பராமரிக்க படுமா?

0பார்த்தது
உடுமலை அருகே அங்கன்வாடி மையத்தை பராமரிக்க படுமா?
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ராகல் பாவி ஊராட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் போதிய பராமரிப்பு இன்றி உள்ளது. இங்கு 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். விடுமுறை காலத்தை பயன்படுத்தி அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி