
உடுமலையில் கண்கவர் வாண வேடிக்கை
திருப்பூர் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ஏப்ரல் 9 அன்று சிறப்பாக நடைபெற்றது. இரவு நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்வில் பல்வேறு வாணவெடிகள் வானில் வெடித்து சிதறி வர்ணஜாலத்தை நிகழ்த்தின. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.




































