
தொழில் துறை அமைச்சரின் கற்பனை குதிரைக்கு கடிவாளம் போடுவாங்களா?
தவெக தொல்துறை அமைச்சரான கீர்த்தனாவின் 'பத்தரை லட்சம் கோடி' புகாரை திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வனமையாகக் கண்டித்துள்ளார். நிதி நடைமுறைகளை அறிந்த நிதி அமைச்சர் செங்கோட்டையனும், நிதிச் செயலாளரும் இந்த விஷமத்தனமான, கற்பனையான குற்றச்சாட்டை இடித்துரைத்து நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். புதிய அரசியல் சூழலில், ஆளுங்கட்சியின் மலிவான பிரச்சாரங்களை மறுத்து, தற்காத்துக் கொள்ள அதிமுக முயல்வதை இது காட்டுகிறது. நன்றி: PT































