திருவண்ணாமலை தீபம்: மகாதீபம் ஏற்றும் உரிமை யாருக்கு?

21பார்த்தது
திருவண்ணாமலை தீபம்: மகாதீபம் ஏற்றும் உரிமை யாருக்கு?
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தினத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது மிகவும் தொன்மையான வழக்கம் ஆகும். இந்த மகாதீபத்தை ஏற்றும் உரிமையானது, பரம்பரை பரம்பரையாக 'பர்வத ராஜகுலத்தினர்' எனும் ஒரே வம்சத்தினருக்கு மட்டுமே உள்ளது. இந்த வம்சத்தினர் செம்படவர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.