திருவண்ணாமலை பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்

1பார்த்தது
திருவண்ணாமலை பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்
திருவண்ணாமலையில் உலகப் புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா நவ., 21 முதல் டிச., 7 வரை நடைபெற உள்ளது. நவ., 24 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா, 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நவ., 30 அன்று நடைபெறும். இதற்காக, ரூ.72 லட்சம் மதிப்பில் பராசக்தி அம்மன் தேர் புனரமைக்கப்பட்ட நிலையில், நேற்று (நவம்பர் 14) வெள்ளோட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி