ஆரணி: வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு.

1பார்த்தது
ஆரணி: வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், 2025 ஆம் ஆண்டுக்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் வீடுவீடாக நடைபெறுவதை தொகுதி எம்எல்ஏ சேவூர் எஸ். ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். வாக்காளர் பட்டியலில் பிழைகள் திருத்தப்படுவதும், தகுதியுடையோர் யாரும் விடுபடாமல் இருப்பதும் இதன் நோக்கமாகும். இறந்தவர்கள், நிரந்தரமாக வெளியூர் சென்றவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்தவர்கள் போன்றோரின் பெயர்களை கண்டறியும் பணி நடைபெறுகிறது. இந்த ஆய்வின் போது அதிமுக நகரச் செயலாளர் அசோக்குமார், நகர்மன்ற உறுப்பினர் ரம்யா குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Job Suitcase

Jobs near you