ஆரணி: விஜய் குறித்து வாக்குவாதம்.. ரயில் மீது கல் வீச்சு

355பார்த்தது
ஆரணி அருகே சென்ற ஹௌரா எக்ஸ்பிரஸ் ரயிலில், முதல்வர் விஜய் குறித்து சக பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர், ரயிலை பாதியில் நிறுத்தி, பயணிகள் மற்றும் ரயில் மீது கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பயணிகள் அச்சமடைந்தனர். இது குறித்து ரயிலை இயக்கிய லோகோ பைலட் காட்பாடி ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி