ஆரணி எம்எல்ஏ ஜெயசுதாவுக்கு உற்சாக வாழ்த்து

388பார்த்தது
ஆரணி எம்எல்ஏ ஜெயசுதாவுக்கு உற்சாக வாழ்த்து
ஆரணி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எல். ஜெயசுதா எம்எல்ஏவை, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மே 17 இன்று நேரில் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து தொகுதி மக்களின் நலனுக்காக சிறப்பாக பணியாற்ற வேண்டும் என பாராட்டுக்களையும் தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டு மலர் கொத்துகள் வழங்கி உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பொதுமக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் சிறப்பான சேவையை தொடர வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி