ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

318பார்த்தது
ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே, கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் தமிழக அரசு இலவசப் பொருள்கள் வழங்குவதை கைவிட்டு, அதற்குப் பதிலாக பணமாக அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தவேண்டும் எனக் கோரி நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விவசாயிகளுக்கான டிராக்டா் மானியத்திலும் முறைகேடு நடப்பதாகக் குற்றஞ்சாட்டினா். 100 நாள் திட்டப் பணியை 125 நாள்களாக அறிவித்ததை வரவேற்ற அவா்கள், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கவும் கோரிக்கை விடுத்தனா்.

தொடர்புடைய செய்தி