திருவண்ணாமலை: கிறிஸ்துமஸ் தின விழாவை முன்னிட்டு வாழ்த்து

76பார்த்தது
திருவண்ணாமலை: கிறிஸ்துமஸ் தின விழாவை முன்னிட்டு வாழ்த்து
திருவண்ணாமலை மாவட்டம், 39- வது வார்டு கார்மெல் சர்ச் பகுதியில் உள்ள போதகர் மற்றும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் மற்றும் மாநகரச் செயலாளர் கார்த்தி வேல்மாறன் இனிப்பு சன்மானம் வழங்கி கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்தனர். உடன் லயன் ஷெரிப் வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி