தமிழ்நாடு 2025-2026 பட்ஜெட் உரையை, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணிவேந்தன் காணொளி வாயிலாக திரையில் பார்வையிட்டார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவானந்தம், மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, நகர செயலாளர் ஏசி மணி, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ். அன்பழகன், சுந்தர் துரை மாமது மோகன், முன்னாள் சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி பாலமுருகன், இளைஞர் அணி ரஞ்சித், விளையாட்டு மேம்பாட்டு அணி கார்த்திக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.