தி.மலை: தீபத் திருவிழா குறித்து நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் ஆய்வு

187பார்த்தது
தி.மலை: தீபத் திருவிழா குறித்து நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் ஆய்வு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 21 முதல் டிசம்பர் 7 வரை நடைபெறுகிறது. இதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ப. மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சியர் க. தர்பகராஜ் முன்னிலையில், தற்காலிக பேருந்து நிலையங்களில் குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி