ஆரணி பகுதியில் நாளை மின்தடை

0பார்த்தது
ஆரணி பகுதியில் நாளை மின்தடை
திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட ஆரணி 110/33-11 கேவி துணைமின்நிலையத்தில் மே 30 சனிக்கிழமை அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரணி நகரம், சைதாபேட்டை, VAK நகர், சேவூர், ரகுநாதபுரம், முள்ளிப்பட்டு, ஹவுசிங் போர்டு, குன்னத்தூர், அரியப்பாடி, வெள்ளேரி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you