திருவண்ணாமலை: பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை

288பார்த்தது
திருவண்ணாமலை: பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை
திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரும் சனிக்கிழமை, 16-ஆம் தேதி காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரிய செயற்பொறியாளர் வ. சரவணன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை, ஊசாம்பாடி, வேங்கிக்கால், நொச்சிமலை, தாமரை நகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடுமங்கலம் உள்ளிட்ட துணை மின் நிலையப் பகுதிகள் பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி