தி.மலை: பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் (VIDEO)

55பார்த்தது
தி. மு. க. மற்றும் கூட்டணி கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், ஒன்றிய பாஜக அரசு தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்க முயற்சி செய்வதை கண்டித்தும் அதேபோன்று முன்மொழியப்பட்ட கொள்கை வேண்டாம் இரு மொழி கொள்கை வேண்டும் எனவும் பாராளுமன்ற முகப்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பாராளுமன்றக் குழுத் தலைவர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி