சூரியகுளம் திட்டம்: இபிஎஸ்ஸுக்கு எம்பி தரணிவேந்தன் பதிலடி

478பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பிரச்சாரம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு சூரியகுளம் திட்டத்தை முடக்கியதாகவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்றும் கூறியிருந்தார். ஆனால், தற்போது திமுக அரசு இத்திட்டத்திற்கு 5.70 கோடி நிதி ஒதுக்கி பணிகளை நடைபெற்று வருவதாகவும், இது குறித்து பொதுமக்களிடம் தவறான பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமியை கண்டிக்கிறோம் என்றும் ஆரணி எம்பி தரணிவேந்தன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி