எம்ஜிஆா் சொக்கலிங்கம் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கு.

1பார்த்தது
எம்ஜிஆா் சொக்கலிங்கம் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கு.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் உயிரி வேதியியல் மற்றும் வேதியியல் துறைகள் இணைந்து ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கை நடத்தின. கல்லூரிச் செயலா் ஏ. சி. ரவி தலைமை வகித்த இந்த நிகழ்ச்சியில், திருவள்ளுவா் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினரும், விலங்கியல் துறை பேராசிரியருமான டாக்டா் எஸ். அறிவொளி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ‘பப்ளிக் ஹெல்த் அண்ட் ஹைஜீனி’ என்ற தலைப்பில் பேசினாா். கல்லூரி முதல்வா் வி. கந்தசாமி வரவேற்றாா். இதில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி