ஆரணியில் கஞ்சா விற்பனை: மூவர் கைது

1பார்த்தது
ஆரணியில் கஞ்சா விற்பனை: மூவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வி. ஏ. கே. நகர் பாலம் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அனிஷா (30), யுவராஜ் (28), விக்னேஷ் (28) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். சந்தேகத்திற்கிடமாக நடமாடிய அவர்களை ஆரணி நகர காவல் நிலைய போலீசார் சோதனையிட்டபோது, 50 கிராம் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மூவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி