வாக்காளா் பட்டியல் திருத்தம் படிவம் வழங்கும் பணியை பார்வை.

491பார்த்தது
வாக்காளா் பட்டியல் திருத்தம் படிவம் வழங்கும் பணியை பார்வை.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அரையாளம் கிராமத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025 படிவம் வழங்கும் பணியை பாஜகவினர் பார்வையிட்டனர். வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடு வீடாக வாக்காளர் கணக்கீட்டுப் படிவம் வழங்கி வருகின்றனர். இந்தப் பணியை ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக இணை அமைப்பாளர் சைதை வ. சங்கர் தலைமையிலும், மாவட்ட ஓபிசி அணி பொதுச்செயலாளர் ராஜ்குமார் முன்னிலையிலும், மாவட்ட ஓபிசி பிரிவு துணைத் தலைவர் பேட்டரி சீனிவாசன், ஆரணி நகரத் தலைவர் மாதவன், மெய்யூர் தண்டபாணி, அரையாளம் கிளைத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
Job Suitcase

Jobs near you