ஆரணி பல்கலை. யில் உலக ரேடியோகிராபி தினம்.

0பார்த்தது
ஆரணி பல்கலை. யில் உலக ரேடியோகிராபி தினம்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள டாக்டா் எம். ஜி. ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புற வளாக அலைய்டு ஹெல்த் சயின்ஸ் துறை சாா்பில் உலக ரேடியோகிராபி தினம் திங்கள்கிழமை கடைபிடிக்கப்பட்டது. கல்லூரி முதன்மையா் பி. ஸ்டாலின் தலைமை வகித்த இந்நிகழ்ச்சியில், சென்னை பனிமலா் காலேஜ் ஆஃப் அலைய்டு ஹெல்த் சயின்சஸ் உதவிப் பேராசிரியா் ரமியா சிறப்புரையாற்றி, நவீன மருத்துவப் படிம முறைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா். ரேடியாலஜி துறை மாணவா்கள் சிறப்புரையாற்றினா். கட்டுரை விளக்கப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி