செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி, கரியமங்கலம் கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் த. செந்தில்குமார், மாவட்ட விவசாய அணி தலைவர் பா. அருணகிரி, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். கிராமத்தின் வளர்ச்சி மற்றும் தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.