திருவண்ணாமலை: குப்பை அகற்றல்; பொதுமக்கள் பாராட்டு

91பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை, ஜமுனாமரத்தூர் வனத்துறை நடுநிலை பள்ளி எதிரில் ஒரு மாதமாக இருந்த குப்பைகள், 'lockal news' செய்தி வெளியிட்டதன் விளைவாக 15/11/25 அன்று காலை 7 மணியளவில் துப்புரவு பணியாளர்களால் அகற்றப்பட்டன. இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் துப்புரவு பணியாளர்களுக்கு வாய்மொழி பாராட்டுகளை தெரிவித்தனர். இந்த செய்தி 14/11/26 அன்று வெளியிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி