திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை தீபம் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. அதற்கான இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்துள்ளனர். திருவண்ணாமலையே கூட்டமாக காணப்படுகிறது. இந்தைநிலையில் மழை பெய்து வருகிறது. ஆனாலும் பக்தர்கள் அதனையும் பொருட்படுத்தாமல் குடையுடன் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.