திருவண்ணாமலையில் வெறிநாய் தொல்லை

72பார்த்தது
திருவண்ணாமலையில் வெறிநாய் தொல்லை
இரண்டு குழந்தைகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட நபர்களை கடித்த வெறி நாயை அப்புறப்படுத்த நகராட்சிக்கு கோரிக்கை! 

திருவண்ணாமலை பட்டியல் ரசாத் தெருவில் வெறி பிடித்த நாய் ஒன்று இரண்டு குழந்தைகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை கடித்துவிட்டது (நேற்று 27.12.2024) காலை மீன் வியாபாரம் செய்யும் ஏழுமலை என்பவரை காலில் வெறி நாய் கடித்துவிட்டது. மேலும் இதுபோன்று பொதுமக்களை கடிக்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடவடிக்கை எடுக்க நகராட்சிக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி