ஆரணி அருகே பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பம் சரி செய்ய கோரிக்கை. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் கிராமப் பகுதியின் புதிய தெருவில் மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. அவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என குறிப்பிடத்தக்கது.