4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை

0பார்த்தது
4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே பெருங்குளத்தூர் ஊராட்சியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முரளி (30) என்பவரை தானிப்பாடி போலீசார் கைது செய்தனர். குழந்தை உறவினர்களிடம் தெரிவித்த தகவலின் பேரில், போலீசார் முரளியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், தண்டராம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முரளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி