செங்கம்: 20 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி அணை வழங்கிய எம்எல்ஏ.

70பார்த்தது
செங்கம்: 20 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி அணை வழங்கிய எம்எல்ஏ.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் 20 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி அணை சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி வழங்கினார்.

இந்நிகழ்வின் போது உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜுலு, மரியதேவானந்தம், ஒன்றிய சேர்மேன் விஜயராணி, துணை சேர்மேன் சுமதி பிரபாகரன் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.