தி.மலை: கையில் கத்தியுடன் போலி சாமியார்கள் ரகளை

348பார்த்தது
தி.மலை: கையில் கத்தியுடன் போலி சாமியார்கள் ரகளை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன் பக்தர்கள் சாமி தரிசனத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே இருந்த  போலி சாமியார்கள் போதையில் பாக்கெட் கத்தியை வைத்துக்கொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனைப்பார்த்த அங்கே இருந்த பக்தர்கள் அச்சமடைந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திருவண்ணாமலையில் உள்ள போலி சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி