முன்னாள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் வேலு

1பார்த்தது
முன்னாள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் வேலு
செங்கம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற டி. எஸ். வேலு, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் கழக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியாரை நேரில் சந்தித்து தேர்தல் வெற்றிக்கான நன்றியைத் தெரிவித்தார். இச்சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகவும், தொகுதி வளர்ச்சி, மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கட்சி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி