தண்டராம்பட்டு: கிராம நிர்வாக உதவியாளர்கள் சாலை மறியல்

357பார்த்தது
தண்டராம்பட்டு: கிராம நிர்வாக உதவியாளர்கள் சாலை மறியல்
தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கிராம நிர்வாக உதவியாளர்கள் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வு காண வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி