வெம்பாக்கம் ஒன்றியத்தில் கலையரங்கங்கள், சிமென்ட் சாலை.

0பார்த்தது
வெம்பாக்கம் ஒன்றியத்தில் கலையரங்கங்கள், சிமென்ட் சாலை.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ. 30 லட்சத்தில் அமைக்கப்பட்ட இரு கலையரங்கங்கள் மற்றும் சிமென்ட் சாலையை தொகுதி எம்எல்ஏ ஒ. ஜோதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். செய்யனூர், உமையாள்புரம் பகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இவை கட்டப்பட்டன. இந்த திறப்பு விழாவில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி