அமைச்சர் எ.வ. வேலுவின் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்தன

3பார்த்தது
அமைச்சர் எ.வ. வேலுவின் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்தன
கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில், பிப்ரவரி 22 அன்று, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் தனது மகன் டாக்டர் எ.வ. கம்பன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you