திருவண்ணாமலையில் ஆபத்தான பைக் சாகசம்

0பார்த்தது
திருவண்ணாமலையில் ஆபத்தான பைக் சாகசம்
திருவண்ணாமலை-திருக்கோவிலூர் தேசிய நெடுஞ்சாலையில், பைக்கில் கால் மீது கால் போட்டு அலைபேசியை பார்த்தபடி சுமார் 3 கி.மீ தூரம் சென்ற இளைஞர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது அதிவேகமாக வாகனங்களை ஓட்டும் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.