சட்டவிரோத மது விற்பனை: ஒருவர் கைது

6பார்த்தது
சட்டவிரோத மது விற்பனை: ஒருவர் கைது
வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மகேஷ்பாபு (38) என்பவரை தெள்ளார் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். டி. மாம்பட்டு கிராமத்தில் விவசாய நிலத்தில் மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தபோது அவர் பிடிபட்டார். அவரிடமிருந்து 15 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிராமப்புறங்களில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி