செய்யாறில் ரூ. 10 லட்சத்தில் புதிய நாடக மேடை திறப்பு

260பார்த்தது
செய்யாறில் ரூ. 10 லட்சத்தில் புதிய நாடக மேடை திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நாடக மேடையை தொகுதி எம்.எல்.ஏ. ஒ. ஜோதி திறந்துவைத்தார். இதைத் தொடர்ந்து, ஆக்கூரில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி