திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

2பார்த்தது
திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் க.தர்பகாஜ் உத்தரவின் பேரில், நெடுஞ்சாலைத் துறையினர் செங்கம் சாலையில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் என ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். காமராஜர் சிலையிலிருந்து செங்கம் சாலை வரை நான்குவழிச் சாலை அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் சாலை விசாலமாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி