திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தாலுக்காவில் உள்ள BM
போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஊழியர்களை, செய்யார் பணி மழை BM என்பவர் அடிக்கடி வாய்மொழி மூலம் பணி நீக்கம் செய்வதாக அச்சுறுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருவதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அச்சுறுத்தல்கள் ஊழியர்களின் பணிச்சூழலை பாதிப்பதாகவும், அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.