இருசக்கர வாகனம் திருட்டு.. சிசிடிவியில் சிக்கிய மர்மநபர்

63பார்த்தது
இருசக்கர வாகனம் திருட்டு.. சிசிடிவியில் சிக்கிய மர்மநபர்
திருவண்ணாமலை ரவுண்டானா அருகே பட்டப்பகலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேகவண்ணனின் ஹோண்டா யூனிகான் இருசக்கர வாகனம் மர்ம நபரால் திருடப்பட்டது. அண்ணா நகர் ஹவுசிங் போர்டை சேர்ந்த மேகவண்ணன் அளித்த புகாரின் பேரில், நகர குற்றப்பிரிவு போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, முகத்தை மறைத்தபடி கேஷுவலாக வந்து வாகனத்தை திருடிச் செல்லும் மர்மநபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி