திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட, கலசபாக்கம் ஒன்றியம், அருணகிரிமங்கலம் ஊராட்சியில் டாக்டர் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடு கட்டும் பணிகளை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் பார்வையிட்டார். உடன், கலசபாக்கம் ஒன்றிய திமுக செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.