திருவண்ணாமலை அடுத்த மங்களம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு மற்றும் மாணவர்கள் சேர்க்கை விழா நடைபெற்றது இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி தலைமை தாங்கினார் மேலும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது நிகழ்ச்சியில் தொடக்க கல்வி அலுவலர் கார்த்திகேயன் வட்டார கல்வி அலுவலர் தில்லைநாயகி வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.