எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

50பார்த்தது
எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை
திருவண்ணாமலை மாநகராட்சி 14-வது வார்டு கோபுர தெரு பகுதியில் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் நினைவு நாள் விழா நடைபெற்றது. அதில் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் சத்திய சிவகுமார் கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட எம். ஜி. ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி