கலசப்பாக்கம்: கிறிஸ்துமஸ் தின விழாவில் எம்எல்ஏ பங்கேற்பு

54பார்த்தது
கலசப்பாக்கம்: கிறிஸ்துமஸ் தின விழாவில் எம்எல்ஏ பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன், கலசப்பாக்கம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவக்குமார், கலசப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசிராஜசேகர், திமுக கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி