திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி அரசு விடுதிக் காப்பாளர் தேவிகாராணி பணி நிறைவு பெற்றதை அடுத்து பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
பணியைப் பாராட்டி, வடலூர் மேட்டுக்குப்பம், அன்னதான ஆதீனம் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் சன்மார்க்க செம்மல் விருதினை வழங்கி பாராட்டினார். நிகழ்வின் போது ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.