திருவண்ணாமலை: சிறுமி பாலியல் துன்புறுத்தல்: 70 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

348பார்த்தது
திருவண்ணாமலை: சிறுமி பாலியல் துன்புறுத்தல்: 70 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
திருவண்ணாமலை அருகே சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 70 வயது முதியவர் கிருஷ்ணமூர்த்திக்கு, திருவண்ணாமலை நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. கீழ்பென்னாத்தூர் வட்டம் அண்டம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மீது திருவண்ணாமலை கிராமிய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி