அந்தனூர் அரசு பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா

52பார்த்தது
அந்தனூர் அரசு பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனூர் அரசு பள்ளியில் இன்று நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் உதயகுமார் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பவானி மற்றும் ஆசிரியர்கள் , பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தங்களது தனித் திறன்களை வெளிக்கொணர்ந்தனர்.

தொடர்புடைய செய்தி