கலைஞர் 103வது பிறந்தநாள் விழா: கீழ்பென்னாத்தூரில் அன்னதானம்

1பார்த்தது
கலைஞர் 103வது பிறந்தநாள் விழா: கீழ்பென்னாத்தூரில் அன்னதானம்
முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் இன்று (03. 06. 2026) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் சட்டப்பேரவை தலைவர் கு. பிச்சாண்டி கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கலைஞருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
Job Suitcase

Jobs near you