திருவண்ணாமலை: கலைஞரின் மருத்துவ முகாம்; எம்எல்ஏ பங்கேற்பு

55பார்த்தது
திருவண்ணாமலை: கலைஞரின் மருத்துவ முகாம்; எம்எல்ஏ பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கிடாம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற டாக்டர் கலைஞர் அவர்களின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் தொடங்கி வைத்தார். 

உடன், கலசப்பாக்கம் ஒன்றிய கழக செயலாளர்கள் சுப்ரமணியன், சிவக்குமார், ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி